சமந்தா தந்தை திடீர் மறைவு… ஒரே ஒரே செய்தியால் இடிந்து போன குடும்பம்!

Author: Udayachandran RadhaKrishnan
29 November 2024, 6:25 pm

தமிழ், தெலுங்கில் முன்னணி நடிகையான சமந்தா, நடிகர் நாக சைதன்யாவை திருமணம் செய்து 4 வருடங்களுக்கு பிறகு பிரிவதாக அறிவித்தார்.

விவாகரத்துக்கு பிறகு மயோசிடிஸ் நோயால் பாதிக்கப்பட்ட சமந்தா, சினிமாவுக்கு பிரேக் விட்டிருந்தார். பின்னர் குணமடைந்த அவர் தொடர்ந்து படங்களில் நடிக்க களமிறங்கியுள்ளார்.

இதையும் படியுங்க: நடிகை வீட்டில் அதிரடி ரெய்டு.. திடீரென நுழைந்த அதிகாரிகள் : கட்டு கட்டாக பணம்? திரையுலகம் ஷாக்!

இந்த நிலையில் சமந்தா வீட்டில் சோகமான நிலை ஏற்பட்டுள்ளது. சமந்தாவின் தந்தை ஜோசப் பிரபு திடீரென மரணமடைந்துள்ளார்.

Samatha Father Died

இதையடுத்து சமந்தா தனது இன்ஸ்டா பதிவில், Until we meet again dad என பதிவிட்டுள்ளார். இதைப் பார்ர்த்த ரசிகர்கள் அவருக்கு ஆறுதல் கூறி வருகின்றனர்.

Samantha Feel And Emotional post about father

விவாகரத்து, நோய், முன்னாள் கணவரின் அடுத்த திருமணம் என நிலைகுலைந்து போன சமந்தாவை கண்டு அவரது தந்தை வருத்தத்தில் இருந்ததாக கூறப்படுகிறது.

  • Pushpa 2 Release and Reviews புஷ்பா 2 படத்தின் முதல் விமர்சனம்..பெரும் எதிர்பார்ப்பில் ரசிகர்கள்..!
  • Views: - 129

    0

    0

    Leave a Reply