அந்த இயக்குனருடன் நடிகை சமந்தா டேட்டிங்…வெளிவந்த புகைப்படத்தால் ரசிகர்கள் ஷாக்..!

Author: Selvan
2 February 2025, 7:25 pm

காதலில் விழுந்தாரா நடிகை சமந்தா

நடிகை சமந்தா தன்னுடைய தனிப்பட்ட வாழ்க்கையில் பல வித இன்னல்களை சந்தித்து வருகிறார்,சமீபத்தில் கூட அவருக்கு சிக்கன் கூனியா காய்ச்சல் வந்து அதிலிருந்து மீண்டு வந்துள்ளார்.

samantha dating controvercy

இவர் அடிக்கடி தனக்கு தானே ஊக்கமளிக்கும் விதமாக தன்னுடைய சமூக வலைத்தளத்தில் பதிவுகளை வெளியிட்டு வருவார்.இவர் ஏற்கனவே நடிகர் நாக சைதன்யாவை காதலித்து திருமணம் செய்து கொண்டு,பின்பு இருவரும் விவாகரத்து செய்து கொண்டனர்,அதன் பிறகு இவருடைய திருமணம் மற்றும் தனிப்பட்ட வாழ்க்கை குறித்து பல வித கிசுகிசுக்கள் கிளம்பின.

இதையும் படியுங்க: கெத்து காட்டும் அட்டகத்தி தினேஷ்…கிடுகிடுவென சம்பளத்தை உயர்த்தி அசத்தல்…!

இந்த நிலையில் பிரபல இயக்குனர் ராஜ் நிதிமுருவுடன் நடிகை சமந்தாவை ஒப்பிட்டு பலரும் பேசி வந்தனர்.இருவரும் ஒன்றாக அடிக்கடி டேட்டிங் செய்து வந்ததாகவும் தகவல்கள் வெளியாகின.தற்போது அதை உறுதிப்படுத்தும் விதமாக நடிகை சமந்தாவை போட்டோக்களை வெளியிட்டு அதிர்ச்சியடைய வைத்துள்ளார்.

சமீபத்தில் இவர்கள் இருவரும் ஒரு விளையாட்டு நிகழ்வு ஒன்றில் கலந்து கொண்டனர்.அதிலும் குறிப்பாக ராஜ் நிதி மோரின் கையை பிடித்து கொண்டிருப்பது போல ஒரு புகைப்படம் படு வைரல் ஆனது.

இதனால் ரசிகர்களை பலரும் இருவரும் விரைவில் திருமணம் செய்தாலும் ஆச்சர்யம் இல்லை என கமெண்ட் செய்து வருகின்றனர்.

  • G.V. Prakash understood Sainthavi at the time of separation.. Affection blossomed during the divorce case பிரியும் நேரத்தில் சைந்தவியை புரிந்து கொண்ட ஜி.வி பிரகாஷ்.. விவாகரத்து வழக்கில் மலர்ந்த பாசம்!