“குஷி இடுப்பை விட, கிருத்திகா இடுப்பு வேற லெவல்…” – சீரியல் நடிகையின் செம்ம Hot Dance Video

Author: Udayachandran RadhaKrishnan
6 March 2022, 1:04 pm

பிரபல சீரியல் நடிகை கிருத்திகா, மெட்டி ஒலி மூலம் தனது நடிப்பு பிரவேசத்தை ஆரம்பித்தார். அதன் பிறகு இவர் கால்வைத்த இடமெல்லாம் அட மழைதான்
பல மெகா சீரியல்களில் நடித்து பெரிய ரசிகர் பட்டாளத்தை உருவாக்கியுள்ளார். தற்போது முந்தானை முடிச்சு, செல்லமே, வம்சம், கேளடி கண்மணி போன்ற சீரியல்களில் நடித்து வருகிறார்.

இவர் நடித்து விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சீரியல் ‘சின்னதம்பி’. இந்த சீரியல் பட்டிதொட்டியெங்கும் பட்டையை கிளப்பியது. இதில் நடித்த பிறகுதான் பிரஜனுக்கு மிகப்பெரிய அடையாளம் கிடைத்தது. வழக்கம்போல் இந்த சீரியலில் வில்லியாக நடித்து வருபவர் நடிகை கிருத்திகா.

இவர் சீரியல் மட்டுமில்லாமல் கலைஞர் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான “மானாட மயிலாட” என்ற ரியாலிட்டி ஷோவிலும் பங்கேற்றுள்ளார்.

https://vimeo.com/685107217

சமூகவலைதளங்களில் ஆக்டிவாக இருக்கும் இவர் இன்ஸ்டாகிராமில், Hot Video ஒன்றை வெளியிட்டுள்ளார் கிருத்திகா. அதில் பட்டிதொட்டியெங்கும் ஹிட்டான Doobey பாட்டுக்கு ஆடுவது போல அமைந்துள்ளது அந்த Video. இதனை பார்த்த ரசிகர்கள், “குஷி இடுப்பை விட, கிருத்திகா இடுப்பு வேற லெவல்…”என்று கமெண்ட் அடிக்கிறார்கள்.

  • G.V. Prakash understood Sainthavi at the time of separation.. Affection blossomed during the divorce case பிரியும் நேரத்தில் சைந்தவியை புரிந்து கொண்ட ஜி.வி பிரகாஷ்.. விவாகரத்து வழக்கில் மலர்ந்த பாசம்!