நடிகை ஸ்ரேயா சரணுக்கு பாலியல் சீண்டல்? – திருப்பதி கோவிலில் நடந்த கொடுமை – வீடியோ!

Author: Shree
3 April 2023, 2:20 pm
shriya saran
Quick Share

தமிழ் சினிமாவில் மீண்டும் ஒரு ஜெனிலியா என்று அறிமுகமானவர் தான் நடிகை ஸ்ரேயா சரண். இவர் தெலுங்கு, தமிழ், கன்னடம், இந்தி உள்ளிட்ட மொழி படங்களில் நடித்து பெரும் புகழ் பெற்றவர் நடிகை ஸ்ரேயா சரண்.

இவர் 2001 ஆம் ஆண்டு இசுதாம் என்ற தெலுங்குத் திரைப்படத்தில் நடித்து நடிக்க தொடங்கினார். 2002 ஆம் ஆண்டு சந்தோசம் என்ற வெற்றி திரைப்படத்தில் நடித்ததன் மூலம் தெலுங்கில் பிரபலமனார். பின்னர் தெலுங்கில் பல்வேறு ஹிட் திரைப்படங்களில் நடித்திருந்தார்.

எனக்கு 20 உனக்கு 18 திரைப்படத்தின் மூலம் தமிழ்த் திரைப்படத்துறைக்கு அறிமுகமானார். 2007 ஆம் ஆண்டு வெளியான சிவாஜி திரைப்படத்தில் ரஜினிகாந்த்துடன் நடித்து பெரும் புகழ் பெற்றார். இவர் ஆன்ட்ரி கொஸ்சீவ் என்பவரை காதலித்து திருமணம் செய்துக்கொண்டார். இவர்களுக்கு ராதா என்ற மகள் இருக்கிறாள்.

இந்நிலையில் குழந்தை பிறப்புக்கு பின்னர் தொடர்ந்து திரைப்படங்களில் நடித்து வரும் ஸ்ரேயா சரண் தற்போது திருப்பதி கோவிலில் சுவாமி தரிசம் செய்துள்ளார். அப்போது அங்கு ரசிகர்கள் கூட்ட நெரிசலில் சிக்கிய ஸ்ரேயா சேரனிடம் மர்ம நபர் ஒருவர் தகாத முறையில் நடத்துக்கொண்டதாக வீடியோக்கள் வெளியாகி வைரலாகி வருகிறது.

Views: - 519

1

1