படுக்கையறையில் கொடுக்க வேற போஸ் கிடைக்கலயா உங்களுக்கு : சூடேற்றிய ஸ்ருஷ்டி டாங்கே.. hot pics.!

Author: Rajesh
22 March 2022, 11:13 am

எல்லா நடிகைகளையும் போலவே, நடிகை ஸ்ருஷ்டி டாங்கேயும், பட வாய்ப்புக்காக தொடர்ந்து போட்டோ ஷூட் நடத்தி, அதன் மூலம் கொஞ்சம் கவர்ச்சியாக படம் எடுத்து, தொடர்ந்து, சமூக வலைதள பக்கங்களில் வெளியிட்டு, பரபரப்பு ஏற்படுத்தி வருகிறார்.

மேகா படத்தில் நடித்ததன் மூலம் தமிழ் பட உலகில் அறிமுகம் ஆனவர் சிருஷ்டி டாங்கே. இவர் இந்தப் படத்தைத் தொடர்ந்து, டார்லிங், தர்மதுரை, கத்துக்குட்டி உள்ளிட்ட பல படங்களிலும் நடித்தார். அதன்பின், அவருக்கு சரி வர படங்கள் எதுவும் அமையவில்லை.

சில மாதங்களுக்கு முன்னாள் தனியார் தொலைக்காட்சியில் ஒளிபரப்பபட்ட ‘Survivor’ நிகழ்ச்சியில் கலந்து கொண்டு முதல் வாரத்திலேயே வெளியேறிவிட்டார்.தற்போது பட வாய்ப்புக்காக நிறைய போட்டோஷூட் நடத்தி தனது கவர்ச்சி புகைப்படங்களை சமூக வலைத்தளங்களில் ஷேர் செய்து பட வாய்ப்புகளுக்காக காத்துக்கொண்டிருக்கிறார்.

தற்போது படுக்கையறையில் முன்னழகு தெரிய போஸ் கொடுத்துள்ள ஸ்ருஷ்டி டாங்கேவின் கவர்ச்சி புகைபடங்களை பார்த்த ரசிகர்கள் அங்க அழகை வர்ணித்து கமெண்ட் செய்து வருகின்றனர்.

  • ilaiyaraaja used yuvan shankar raja tune in his song தனது மகன் போட்ட ட்யூனையே காப்பி அடித்த இளையராஜா? இப்படி எல்லாம் நடந்துருக்கா?