தமிழ் புத்தாண்டு ஸ்பெஷல்… சினிமா பிரபலங்களின் வைரல் புகைப்படங்கள்….!!!

Author: kavin kumar
15 April 2022, 5:03 pm
TamilcinemaActress
Quick Share

தமிழ்ப் புத்தாண்டு தமிழர் புதிய ஆண்டு பிறப்பதைக் கொண்டாடும் விழாவாகும். உலகெங்கிலும் வாழும் தமிழ் மக்கள் சித்திரை மாதத்தின் முதல் நாளைப் புத்தாண்டாகக் கொண்டாடுகின்றனர். புத்தாடைகள் அணிந்து மக்கள் ஒருவருக்கொருவர் புத்தாண்டு வாழ்த்துக்களை தெரிவித்து அமில புத்தாண்டை கொண்டாடி வருகின்றனர் .

அந்தவகையில் தமிழ் சினிமா நட்சத்திரங்கள் தமிழ் புத்தாண்டை சிறப்பாக கொண்டாடியதை சமூக வலைத்தளங்களில் பகிர்ந்துள்ளனர் அதன் புகைப்படங்கள் இதோ…

Views: - 440

0

0