அறைகுறை ஆடையில் வந்த நயன்.. இந்த படத்துக்கு இதெல்லாம் செட் ஆகாது என கடுப்பான இயக்குனர்..!
Author: Vignesh10 ஜூன் 2024, 7:19 மணி
லேடி சூப்பர் ஸ்டார் என்ற பட்டத்தை தக்க வைத்திருக்கும் நயன்தாராவுக்கு கல்யாணம் எப்போது ஆகியதோ அவரது, மார்க்கெட் படிப்படியாக குறைய ஆரம்பித்துள்ளது. சமீபத்தில், கதாநாயகிக்கு முக்கியத்துவம் கொடுத்து நடித்த அன்னபூரணி, இறைவன் போன்ற படங்கள் கலவையான விமர்சனங்களை பெற்று வசூல் ரீதியாக தோல்வியை சந்தித்தது.
மேலும் படிக்க: நிர்வாண காட்சியில் நடிக்கும் போது.. ராதிகா ஆப்தே சொன்னதைக் கேட்டு ஆடிப்போன ரசிகர்கள்..!
இதனிடையே, பாலிவுட் சென்று அட்லி இயக்கத்தில் ஷாருக்கான் நடிப்பில் ஜவான் படம் ஆயிரம் கோடி வசூல் பெற்றிருந்தாலும், லக்கி ஹீரோயினாக பெயர் எடுத்து மீண்டும் அடுத்த ஆட்டத்திற்கு தயாராகியுள்ளார் நயன்தாரா. அடுத்ததாக, தி டெஸ்ட், மண்ணாங்கட்டி உள்ளிட்ட ஒரு சில படங்களில் நடித்து உள்ளார்
மேலும் படிக்க: அதுக்குள்ள விவாகரத்தா?.. திருமணத்திற்கு பின் எமோஷனலாக பேசிய ரோபோ ஷங்கரின் மகள்..!
இந்நிலையில், தற்போது கூற வரும் விஷயம் என்னவென்றால் கஜினி ரோலில் ஒரு சின்ன கதாபாத்திரத்தில் முருகதாஸ் இயக்கத்தில் நயன்தாரா நடித்திருந்தார். கிளைமாக்ஸ்ல் வில்லனிடம் இவர் சிக்கிக்கொள்ள கஜினி காப்பாற்றுவார். அப்படி கஜினி படத்தில் நடிக்கும் போது ஒரு காட்சியில் மிகவும் கிளாமராக உடை அணிந்து வந்துள்ளார். அந்த காட்சியை பார்த்த முருகதாஸ் இப்படி நான் எடுக்க மாட்டேன் உடையை மாற்றுங்கள் என்று தெரிவித்துவிட்டாராம். ஆனால், நயன்தாரா மாற்று உடை இல்லை என்று கூற உடனே உதவி இயக்குனர்களை ரோட்டு கடையில் இருந்து ஒரு உடையை வாங்கி கொண்டு வரச் சொல்லி அந்த ஆடையை கொடுத்துள்ளார். அந்த ஆடையை மாற்ற கேரவன் கூட இல்லாததால் காரின் பின்னால் சென்று உடையை மாற்றியுள்ளார் நயன்தாரா.
மேலும் படிக்க: இளையராஜாவை மிரட்டி திருமணத்திற்கு வரவழைத்த தயாரிப்பாளர்.. பயங்கரமான ஆளா இருக்காரே..!
மேலும் படிக்க: சாந்தனுவுக்கு இரண்டாம் திருமணமா?.. நச்சுனு ரிப்ளே செய்த மனைவி KiKi..!(Video)
0
0