திருமணம் ஆன நடிகரின் மடியில் அமர்ந்து எல்லை மீறி ரொமான்ஸ் செய்த சமந்தா!

Author:
6 November 2024, 9:59 pm

விவாகரத்துக்கு பிறகு தொடர்ந்து நல்ல நல்ல கதைகளை தேர்ந்தெடுத்த நடித்து வரும் நடிகை சமந்தா தற்போது பாலிவுட் சினிமாவில் என்ட்ரி கொடுத்திருக்கிறார். பாலிவுட்டில் இளம் நடிகரான வருண் தவானுக்கு ஜோடியாக நடிகை சமந்தா சிட்டாடல் என்ற வெப் தொடரில் நடித்திருக்கிறார் .

samantha

இந்த தொடரில் பிரமோஷன் நிகழ்ச்சிகளில் படு பிசியாக ஈடுபட்டு வரும் நடிகை சமந்தா அவ்வப்போது அந்த தொடரின் ஹீரோவான வருண் தவானுடன் நெருக்கமாக ரொமான்டிக் புகைப்படங்களை எடுத்துக்கொண்டு அதனை சமூக வலைதளங்களில் வெளியிட்டு தனது ரசிகர்களுக்கு அதிர்ச்சி கொடுத்து வருகிறார்.

samantha

அந்த வகையில் தற்போது வருண் தவானின் மடிமீது அமர்ந்து சமந்தா கவர்ச்சியான உடைகள் அணிந்து எடுத்துக் கொண்ட ரொமான்டிக் புகைப்படங்களை சமூக வலைத்தளங்களில் வெளியிட்டுள்ளார். இது சமந்தாவின் ரசிகர்களின் இதயத்தையே நொறுக்கி விட்டது .

samantha

ஆம் இந்த புகைப்படங்களை பார்த்த ரசிகர்கள் ஹார்ட் பிரேக் ஆகி கமெண்ட் செய்து வருண் தவானை திட்டி தீர்த்தும் சமந்தாவை ஏன் இப்படி செய்கிறீர்கள் என்று கேள்வி எழுப்பியும் வருகிறார்கள்.

samantha

இந்த புகைப்படங்கள் தற்போது சமூக வலைதளங்களில் தீயாய் பரவி வருகிறது. மேலும் சிலர் இவர்களின் ஜோடி பொருத்தம் சூப்பராக இருப்பதாகவும் இந்த புகைப்படங்கள் வெப் தொடர் பார்க்க ஆர்வத்தை தூண்டுவதாகவும் கூறி வருகிறார்கள்.

  • madhavan talks about ncert syllabus going controversial எங்க வரலாற்றை மறைக்கிறீங்க?- வம்பாக பேசி சர்ச்சையில் சிக்கிக்கொண்ட மாதவன்! ஏனப்பா இப்படி?