இர்பானுடன் நடந்த மோதல்?.. LIVE-ல் பிரியாணி மேன் தற்கொலை முயற்சி..! வைரல் வீடியோ

Author: Vignesh
29 July 2024, 3:20 pm

தமிழ் யூடியூப் கம்யூனிட்டியில் கடந்த சில நாட்களாக பேசுபொருளாக மாறி இருப்பவர்கள் Youtuber இர்பான் மற்றும் பிரியாணி மேன் என அழைக்கப்படும் அபிஷேக் ரவி. அதிலும், குறிப்பாக டெய்லர் அக்கா என்று அழைக்கப்படும் தயாளு டிசைன் யூடியூபில் Scam செய்து வருவதாக சமீபத்தில், பிரியாணி மேன் வீடியோ ஒன்றை வெளியிட்டு இருந்தார். அதற்கு டெய்லர் அக்கா என அழைக்கப்படும் தயாளு டிசைன்ஸ் தக்க பதிலடி கொடுத்திருந்தார்.

தயாளு டிசைன் இளைஞர்கள் இடையே Scam செய்து வருவதாக வருவதாகவும், youtuber இர்பான் குறித்து “பணத்தின் பவர்” என்று கூறி பிரியாணி மேன் வெளியிட்ட வீடியோ சோசியல் மீடியாவில் அதிகமாக பேசும் பொருளானது.

இப்படி ஒரு நிலையில், சோசியல் மீடியாவில் கடந்த சில காலமாகவே பிரியாணி மேணுக்கும் இர்பாணுக்கும் இடையே பிரச்சனை ஓடிக்கொண்டிருக்கிறது. இப்படி இருவரும் மாறி மாறி விமர்சிக்க அதற்கு இர்பான் பதிலடி கொடுக்க இப்படியே பிரச்சனை முற்றிப் போயிருக்கிறது. திடீரென நேற்று பிரியாணி மேன் youtube லைவ்வில் தற்கொலை செய்யும் முயற்சியில் ஈடுபட்டுள்ளார். இந்த சூழலில், அவரை அவரது தாயார் தடுத்த வீடியோவும் வெளியாகியிருக்கிறது.

முன்னதாக லைவ் வீடியோவில் இவர் துக்கிட முயற்சித்த போது, அதனை லைவில் பார்த்த அவரின் நண்பர்கள் சிலர் பிரியாணி மேனின் தாய்க்கு போன் செய்த விஷயத்தை தெரிவித்தார்கள்.

உடனடியாக, தாலிட்டிருந்த அறை கதவை தாயார் தட்டியதால் சாதாரணமாக எதுவும் நடக்காது போல் இருந்துள்ளார் பிரியாணி மேன். லைவில் ஒருவர் தற்கொலைக்கு முயன்ற சம்பவம் அதிர்ச்சி ஏற்படுத்தி உள்ளது.

https://www.youtube.com/watch?v=0MwVA8x1dn4

மேலும், தற்கொலை எதற்கும் தீர்வு ஆகாது “மன அழுத்தம்” ஏற்பட்டால் அல்லது “தற்கொலை எண்ணம்” வந்தால் அதிலிருந்து விடுபட தமிழக அரசின் உதவி மையம் 104 அல்லது சினேகா தற்கொலை தடுப்பு உதவி மையம் 044-24640050 ஆகிய என்னை அழைக்கலாம்.

  • retro movie second day collection is low எங்கடா தாவுறது? நானே தவழ்ந்துட்டு இருக்கேன்- ரெண்டாவது நாளிலேயே புஸ்ஸுன்னு போன ரெட்ரோ?