2-வது மனைவிக்கும் அல்வா கொடுத்த விஷ்ணு விஷால்… விவாகரத்து செய்ய முடிவு?.. வைரலாகும் டுவிட்..!

Author: Vignesh
23 March 2023, 7:00 pm
vishnu vishal -updatenews360
Quick Share

நடிகர் விஷ்ணு விஷால் மற்றும் ஐஸ்வர்யா லட்சுமி நடித்துள்ள ‘கட்டா குஸ்தி’ திரைப்படம் வரும் டிசம்பர் 2ஆம் தேதி திரையரங்குகளில் வெளியானது.

‘கட்டா குஸ்தி’ படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது. இதுமட்டும் இன்றி இந்த படம் வசூலையும் வாரி குவித்தது. ஐஸ்வர்யா ரஜினிகாந்த் இயக்கத்தில் லைகா நிறுவனம் தயாரிப்பில் உருவாக உள்ள லால் சலாம் படம் கிரிக்கெட் கதையம்சம் கொண்டது. லால் சலாம் படத்தில் ரஜினி சிறப்பு தோற்றத்தில் நடிக்கிறாராம்.

lal-salaam - updatenews360

இப்படத்திற்கு இசைப்புயல் ஏ.ஆர்.ரகுமான் இசையமைக்க உள்ளார் என்றும் அறிவிக்கப்பட்டு உள்ளது. லால் சலாம் படத்தில் விஷ்ணு விஷால் மற்றும் விக்ராந்த் ஆகியோர் கதையின் நாயகர்களாக நடிக்க உள்ளனர்.

வெண்ணிலா கபடி குழு படம் விஷ்ணு விஷாலுக்கு மிகவும் திருப்புமுனையாக அமைந்தது. இப்படம் கொடுத்த நல்ல வரவேற்பை அடுத்து குள்ளநரி கூட்டம், ஜீவா, முண்டாசுப்பட்டி, இன்று நேற்று நாளை, ராட்சசன், FIR, கட்டா குஷ்தி உள்ளிட்ட பல படங்களில் விஷ்ணு விஷால் நடித்து வந்தார்.

vishnu vishal -updatenews360

இதனிடையே, 2018 ஆம் ஆண்டுகளுக்கு திருமணம் செய்து ஒரு மகன் இருக்கும் நிலையில் 8 ஆண்டுகளுக்கு பின் மனைவி ரஜினி நடராஜனை விவாகரத்து செய்து பேட்மிட்டன் வீராங்கனை ஜுவாலா கட்டா தான் காரணம் என்று கூறப்பட்டது.

vishnu vishal -updatenews360

இதன்பின் கடந்த 2021 ஆம் ஆண்டு ஜுவாலா கட்டாவை இரண்டாம் திருமணம் செய்து கொண்டு, மனைவி ஜுவாலா படுக்கையில் அரைகுறையாக எடுத்த புகைப்படத்தை வெளியிட்டு ஷாக் கொடுத்தார்.

vishnu vishal -updatenews360

இந்நிலையில், விஷ்ணு விஷால் இரண்டாம் மனைவியை விவாகரத்து செய்யவுள்ளார் என்ற தகவல் கசிய தொடங்கியுள்ளது. இவர் வெளியிட்ட இந்த பதிவினை ஸ்கிரீன் ஷாட் எடுத்து நெட்டிசன்கள் பலர் 2ஆம் விவாகரத்தா என்று கேள்வியை எழுப்பி வருகிறார்கள். இந்த பதிவு தற்போது இணையத்தில் வைரலாகி வருவது குறிப்பிடத்தக்கது.

vishnu vishal -updatenews360

Views: - 234

4

0