“பாவனா STRUCTURE -க்கு கோடி ரூபாய் கொடுத்தாலும் கம்மிதான்” Hot Photos !

Author: Udayachandran RadhaKrishnan
11 April 2022, 7:21 pm

விஜய் தொலைக்காட்சியில் பல்வேறு தொலைக்காட்சி நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கியவர் பாவனா பாலகிருஷ்ணன். இவர் சூப்பர் சிங்கர், ஜோடி நம்பர் ஒன் உள்ளிட்ட நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கியுள்ளார்.

பரத நாட்டிய கலைஞரான பாவனா, நிறைய நாட்டிய நிகழ்ச்சிகளையும் நடத்தி வருகிறார். தற்போது அவர் ஸ்டார் ஸ்போர்ட்ஸ் தொலைக்காட்சியில் பணிபுரிந்து வருகிறார்.

இவர் ஏதாவது கவர்ச்சி வீடியோ அல்லது போட்டோக்களை இறக்குவார் என்ற ஆர்வத்திலேயே ரசிகர்கள் இருந்தனர்.

இப்போது இவரின் லேட்டஸ்ட் போட்டோக்களை பார்த்த ரசிகர்களுக்கு “இந்த ஸ்ட்ரக்ச்சருக்கு.. கோடி ரூபாய் கொடுத்தாலும் கம்மிதான்” என்று சொல்கிறார்கள்.

  • vismaya mohanlal introduce as a heroine in thudakkam movie சினிமாவிற்குள் நுழையும் மோகலாலின் இரண்டாவது வாரிசு? அடேங்கப்பா, இது நம்ம லிஸ்ட்லயே இல்லையே!