“உங்களுக்கு மட்டும் எப்படி எந்த டிரஸ் போட்டாளும் கும்முன்னு இருக்கு.”யாஷிகா ஆனந்த் Hot Video..!

Author: Rajesh
22 ஜனவரி 2022, 5:49 மணி
Quick Share

நடிகை யாஷிகா ஆனந்த் தமிழில் “துருவங்கள் பதினாறு” “பாடம்” “இருட்டு அறையில் முரட்டு குத்து” போன்ற படங்களில் நடித்துள்ளார்.

அதிலும் ‘இருட்டு அரையில் முரட்டு குத்து’ படத்தில் கவர்ச்சியாக நடித்து இளம் ரசிகர்களின் மத்தியில் மிகவும் பிரபலமடைந்தார்.

இந்த படம் முழுவதும் இரட்டை அர்த்தங்கள் கொண்ட ஆபாச காட்சிகளில் நடித்து, பலரது எதிர்மறை விமர்சனங்களுக்கு உள்ளானார்.

இதனிடையே, விஜய் டிவில் ஒளிபரப்பாகும் பிக் பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்ட யாஷிகா கவர்ச்சி உடையில் வளம் வர துடங்கினார். இதனால் யாஷிகாவிற்கென தனி ரசிகர்ப்பாட்டலாமே உருவாகியது .

https://vimeo.com/668914434


இந்த நிலையில், 4 மாதங்களுக்கு முன், யாஷிகா ஆனந்த் ஓட்டிவந்த கார் பயங்கர விபத்துக்குள்ளானது. அந்த விபத்தில் பலத்த காயமடைந்த அவர், மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார். இந்த நிலையில், தற்போது முழுமையாக குணமடைந்த யாஷிகா மீண்டும் சமூக வலைதளங்களில் கவர்ச்சி புகைப்படங்களை பதிவிட துடங்கிவிட்டார்.அந்தவகையில்இ தற்போது இன்ஸ்டாகிராமில் இடையழகை காட்டி எடுத்து வீடியோவை பதிவிட்டுள்ளார். அதனை பார்த்த நெட்டிசன்கள் உங்களுக்கு மட்டும் எப்படி எந்த டிரெஸ் போட்டாலும் கும்முன்னு இருக்குன்னு கூறிவருகின்றனர்.

  • Samsung 43 நாட்களுக்குப் பிறகு சாம்சங் ஊழியர்கள் போராட்டம் வாபஸ்!
  • Views: - 6721

    0

    0