துபாயில் koenigsegg காரை ரசித்து பார்த்த அஜித் – எத்தனை கோடிகள் தெரியுமா? வீடியோ!

Author:
6 November 2024, 11:45 am

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக நட்சத்திர அந்தஸ்திலிருந்து வரும் நடிகர் அஜித் தற்போது விடாமுயற்சி மற்றும் குட் பேட் அக்லி திரைப்படத்தில் நடித்து வருகிறார். இந்த திரைப்படங்கள் அடுத்தடுத்து ரிலீசுக்கு தயாராக இருக்கிறது.

ajith

முன்னதாக விடாமல் சித்திரம் படம் ரிலீசுக்கு காத்துக் கொண்டிருக்கிறது. இப்படியான சமயத்தில் அஜித் குறித்த தகவல் எது வெளியானாலும் அது சமூக வலைதளங்களில் தீயாய் பரவி விடும்.

குறிப்பாக அஜித் ஸ்டார் நடிகர் என்பதால் கோடிக்கணக்கான ரசிகர்களுக்கு சொந்தக்காரர் என்பதால் அஜித் குறித்து எந்த செய்தி வெளியானாலும் அது மிகப்பெரிய அளவில் செய்தியாக பேசப்படும்.

அந்த வகையில் அவர் கார் ரேசிங் மீது ஆர்வம் காட்டி வருகிறார். உலக அளவில் கார் ரேசிங் பந்தயத்தில் அவர் பங்கேற்றும் இருக்கிறார். அந்த வீடியோ கூட இணையத்தில் வெளியாக அவருக்கு பலரும் வாழ்த்துக்களை தெரிவித்து இருந்தார்கள் .

இந்த நிலையில் நடிகர் அஜித் துபாயில் சொகுசு கார் ஒன்றை வச்ச கண்ணு வாங்காமல் ரசித்துப் பார்த்த அந்த அழகிய வீடியோ இணையத்தில் வெளியாகிய வைரல் ஆகி வருகிறது. அதன் விலை தான் எல்லோருக்கும் கேட்டதும் தலை சுற்ற வைத்திருக்கிறது.

ஆம், அந்த koenigsegg காரின் ஆரம்ப விலையே ரூ. 20 கோடிக்கு மேல் இருக்கலாம் என கூறப்படுகிறது. ரிமோட் கண்ட்ரோல் உடன் அஜித் அந்த காரை ஓப்பன் செய்ய டாப் மற்றும் கார் டோர் வரை அனைத்துமே ரெக்க தூக்கி பறப்பது போல் ஓப்பனாகிறது. இந்த வீடியோவை பார்த்த ரசிகர்கள் அஜித்தை போலவே இந்த காரை வியப்புடன் பார்த்து ரசித்து வருகிறார்கள். இதோ இந்த வீடியோ:

  • ilaiyaraaja used yuvan shankar raja tune in his song தனது மகன் போட்ட ட்யூனையே காப்பி அடித்த இளையராஜா? இப்படி எல்லாம் நடந்துருக்கா?