சமீப காலமாக நட்சத்திர பிரபலங்களின் விவாகரத்து விவகாரம் தொடர்ந்து அரங்கேறி வருகிறது. தமிழ் சினிமாவில் மிகவும் பிரபலமான இசை அமைப்பாளராக இருந்து வந்த ஜிவி பிரகாஷ் சைந்தவி காதலித்து திருமணம் செய்து கொண்டார்கள்.
இவர்களது விவாகரத்து விவகாரம் பெறும் அதிர்வலையே ஏற்படுத்தியது. இதேபோல் முன்னதாக நடிகை சமந்தா – நாக சைதன்யா மற்றும் தனுஷ் – ஐஸ்வர்யா ஜோடியை தொடர்ந்து அடுத்த அடுத்த விவாகரத்து செய்தி வந்ததை அடுத்து ஜி வி பிரகாஷ் சைந்தவியின் விவாகரத்து ரசிகர்களால் ஏற்றுக்கொள்ள முடியவில்லை.
இப்போது ஜெயம் ரவி ஆர்த்தி விவகாரம் வரை தொடர்ந்து இந்த விவாகரத்து விஷயத்தால் ரசிகர்கள் துக்கத்தில் ஆழ்ந்திருக்கிறார்கள் என்று சொல்லலாம். ஜெயம் ரவியின் விவாகத்து விவகாரம் தற்போது பரபரப்பாக பேசப்பட்ட வரும் சமயத்தில் ஜிவி பிரகாஷ் சைந்தவியின் விவாகரத்துக்கு என்ன காரணம் என ஏ ஆர் ரகுமானின் சகோதரியான ஏ ஆர் ரெய்ஹானா சமீபத்திய பேட்டி ஒன்று பேசி இருக்கிறார் .
இதையும் படியுங்கள்: அம்மாவுக்கு 50 வயசு ஆகிடுச்சு! ஆனாலும்… ஓடி வந்து கட்டி அணைத்த ஐஸ்வர்யா ராயின் மகள் – வீடியோ!
அதில் அவரதுஇ மகன் ஜிவி பிரகாஷ் – சைந்தவியின் விவாகரத்து குறித்து கேள்வி கேட்டதற்கு சிலருக்கு சூழ்நிலை அப்படி அமைந்து விடுகிறது. அதற்கு நாம் என்ன செய்ய முடியும்? சொல்லுங்கள்? எனக் கூறி. கேள்விக்கு முடிவோடு பதில் அளித்தார்.
0
0