அச்சோ பார்த்து குத்துங்க.. பயத்தில் பதறிய நயன்தாரா – வைரலாகும் வீடியோ!

Author:
25 September 2024, 11:24 am

லேடி சூப்பர் ஸ்டாராக வலம் வந்துக் கொண்டிருக்கும் நடிகை நயன்தாரா முதன் முதலில் தமிழ் சினிமாவில் ஐயா திரைப்படத்தின் மூலமாக அறிமுகமாகி இருந்தார். அதற்கு முன்னதாக மலையாளத்தை சில திரைப்படங்களில் நடித்து வந்தார்.

nayanthara - update news 360

முன்னதாக இவர் கேரள லோக்கல் சேனல் ஒன்றில் தொகுப்பாளினியாக தனது வாழ்க்கையை தொடங்கினார். அதன் பிறகு நடிகையாக இன்று முன்னணி இடத்தை தக்க வைத்துக் கொண்டிருக்கிறார்.

தமிழ், தெலுங்கு, தமிழ் , மலையாளம் மற்றும் ஹிந்தி உள்ளிட்ட மொழி திரைப்படங்களில் நடித்திருக்கும் நடிகை நயன்தாரா ஹிந்தியில் பிரபல நடிகரான ஷாருக்கானுக்கு ஜோடியாக ஜவான் திரைப்படத்தில் நடித்து பாலிவுட்டில் அறிமுகம் ஆனார்.

மேலும் படிக்க: ஊரு கண்ணே பட்டுருச்சு.. சுத்தி போடுங்க : அழகுல அம்மாவையே ஓரங்கட்டிய மகள்!!!

தற்போது நயன்தாரா ஷாருக்கானுக்கு ஜோடியாக லயன் , மூக்குத்தி அம்மன் 2 , ஊர் குருவி, மண்ணாங்கட்டி, தனி ஒருவன் 2 உள்ளிட்ட பல படங்களை கைவசம் வைத்திருக்கிறார்.

nayanthara

இதனிடையே தற்போது நடிகை நயன்தாரா காது குத்தும் வீடியோ ஒன்று இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது. அப்போது நயன்தாரா “உன்னால் முடியும் தோழா” என கியூட்டாக பேசி வலியை தாங்கிக்கொண்டு காது குத்திக்கொண்ட இந்த வீடியோ தற்போது இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது. இதோ அந்த வீடியோ:

https://www.youtube.com/shorts/4a6171LY-oU
  • G.V. Prakash understood Sainthavi at the time of separation.. Affection blossomed during the divorce case பிரியும் நேரத்தில் சைந்தவியை புரிந்து கொண்ட ஜி.வி பிரகாஷ்.. விவாகரத்து வழக்கில் மலர்ந்த பாசம்!