1990களில் நடிகர் ரஜினிக்கு சம்பளம் இவ்வளா..? நடிகை சில்க் ஸ்மிதாவுக்கு இவ்வளவு தானா..?

Author: Babu Lakshmanan
25 November 2022, 6:07 pm

சினிமாவைப்பொறுத்தவரை ஒரு நடிகரின் படங்கள் தொடர்ந்து வெற்றிபெற்றால், அவர்களின் சம்பளம் உச்சத்திற்கு செல்வதும், தொடர் தோல்வியடைந்தால் அது பாதாளத்திற்கு செல்வதும் வழக்கம்தான். அந்தவகையில், தமிழ் திரையுலகில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த், விஜய், அஜித், கமல் மற்றும் தனுஷ் ஆகியோர் அதிக சம்பளம் வாங்கும் டாப் 5 நடிகர்களாவார்.

இந்த நிலையில், கடந்த 1990ம் ஆண்டுகளில் முன்னணி நடிகர் மற்றும் நடிகைகளின் சம்பளம் பற்றி விபரம் தற்போது சமூகவலைதளங்களில் வைரலாகி வருகிறது.

ரஜினி – 60 லட்சம்
கமல் – 20 லட்சம்
விஜயகாந்த் – 20 லட்சம்
சத்யராஜ் – 20 லட்சம்
பிரபு – 15 லட்சம்
கார்த்திக் – 10 லட்சம்
ராமராஜன் – இரண்டு லட்சம்
ரகுமான் – 4 லட்சம்
ராம்கி – 4 லட்சம்
முரளி – 4 லட்சம்
கனகராஜ் – 4 லட்சம்
கவுண்டமணி – 4 லட்சம்
சின்னி ஜெயந்த் – ஒரு லட்சம்
குஷ்பு – 3 லட்சம்
கௌதமி – 1.50 லட்சம்
பானுப்ரியா – இரண்டு லட்சம்
ரூபினி – ஒரு லட்சம்
சில்க் ஸ்மிதா – ஒரு லட்சம்
விஜய் சாந்தி – 20 லட்சம்
நிரோஷா – ஒரு லட்சம்
ரேகா – 75 ஆயிரம்
அர்ச்சனா – 75 ஆயிரம்
ரேவதி – 3 லட்சம்
மனோரமா – ஒரு லட்சம்
கே ஆர் விஜயா- ஒரு லட்சம்
கே பாலச்சந்தர் – 6 லட்சம்
பாரதிராஜா – 8 லட்சம்
செந்தில்நாதன் – 6 லட்சம்
பாலு மகேந்திரா – 6 லட்சம்
மணிவண்ணன் – 4 லட்சம்
பாசில் – 4 லட்சம்
கே சுபாஷ் – 4 லட்சம்

  • madhavan talks about ncert syllabus going controversial எங்க வரலாற்றை மறைக்கிறீங்க?- வம்பாக பேசி சர்ச்சையில் சிக்கிக்கொண்ட மாதவன்! ஏனப்பா இப்படி?