தாம்பத்திய உணர்வை அதிகரிக்க செய்யும் அற்புத பானத்தை வீட்டிலேயே, இயற்கையான முறையில் தயாரிப்பது எப்படி? 

25 March 2020, 10:19 pm
health drink updatenews360
Quick Share

தாம்பத்திய   வாழ்க்கை சிறப்பாக   அமைய வயாகரா போன்றவற்றை   எடுத்துக் கொண்டால் உங்களுக்கு ஆரம்ப   காலங்களில் பயன்பட்டாலும், பிற்காலத்தில்   பக்க விளைவுகளை ஏற்படுத்தி விடும். இதற்காக   தாம்பத்திய உணர்வுகளை அதிகரிக்க செய்யும் பானத்தை   வீட்டிலேயே தயாரிப்பது எப்படி என்பதை இதில் காண்போம்.

தேவையான  பொருட்கள்:

honey updatenews360

தேன் – தேவையான   அளவு 

உலர்வாக பொடித்துக் கொள்ள வேண்டிய  பொருட்கள்:

  • கிராம்பு -4
  • சாதிக்காய் -1 தேக்கரண்டி 
  • குங்குமப்பூ – 8 
  • வெந்தயம் – சிறிதளவு 
  • மேலே  கூறிய   பொருட்களையெல்லாம்  நன்கு பொடியாக்கி அரைத்துக்  கொள்ளவும்.
  • பின்பு இந்த பொடியை   தேனில் போட்டு 10 நாட்களுக்கு ஊற  வைக்க வேண்டும்.
  • பின்பு இதை உறங்கப்   போகும் முன்பு தம்பதிகள் 1 தேக்கரண்டி   தேனை, 1 டம்ளர் வெதுவெதுப்பான பால் அல்லது   வெந்நீரில் கலந்து குடிக்கலாம்.
  • வீட்டிலேயே   தயாரிக்கப்படும்  இந்த பானம் உங்களுடைய  தாம்பத்திய வாழ்க்கையை  ஆரோக்கியமாக வைத்திருக்க  உதவுகிறது.
  • இதனால் உங்கள்   தாம்பத்தியத்திலும் ஆர்வம் அதிகரிக்கும்.  தம்பதிகள் சுறுசுறுப்பாக இருக்க பெரிதளவில்   உதவுகிறது.

Leave a Reply