கேஸ் சிலிண்டர் விலை திடீர் உயர்வு… மத்திய அரசு வெளியிட்ட முக்கிய அறிவிப்பு!!

Author: Udayachandran RadhaKrishnan
1 February 2024, 8:26 am
Cyl
Quick Share

கேஸ் சிலிண்டர் விலை திடீர் உயர்வு… மத்திய அரசு வெளியிட்ட முக்கிய அறிவிப்பு!!

சென்னையில் 19 கிலோ எடை கொண்ட வணிக பயன்பாட்டிற்கான சிலிண்டர் விலை 12 ரூபாய் 50 காசுகள் உயர்த்தப்பட்டுள்ளன.

இதன் மூலம் சென்னையில் நேற்று வரை வணிக பயன்பாட்டிற்கான சிலிண்டர் ரூ. 1924 ரூபாய் 50 காசுகள் என விற்பனையாகி வந்த நிலையில் இன்று முதல் 1,937 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்டு வருகிறது.

சென்னையில் வீட்டு உபயோக சிலிண்டர் விலை மாற்றமின்றி 918 ரூபாய் 50 காசுகள் என்ற நிலையில் நீடிக்கிறது.

Views: - 294

0

0