திருப்பதியில் சூப்பர் ஸ்டார் வாரிசு… அனில் அம்பானியும் ஒரே நேரத்தில் வந்ததால் குவிந்த ரசிகர்கள் : செல்பி எடுக்க சூழ்ந்ததால் பரபரப்பு!!

Author: Udayachandran RadhaKrishnan
11 October 2022, 12:56 pm

திருப்பதி: தொழிலதிபர் அனில் அம்பானியுடன் சூப்பர்ஸ்டார் இணைந்து ஏழுமலையானை வழிபட்டனர்.

தொழிலதிபர் அனில் அம்பானி, ஹிந்தி நடிகர் அபிஷேக் பச்சன் ஆகியோர் இன்று காலை திருப்பதி கோவிலில் ஏழுமலையானை வழிபட்டனர். சாமி கும்பிடுவதற்காக நேற்று இரவு திருப்பதி மலைக்கு வந்த அவர்கள் இன்று காலை கோவிலுக்கு சென்று விஐபி பிரேக் தரிசனம் மூலம் சாமி கும்பிட்டனர்.

சாமி கும்பிட்ட பின்னர் அவர்களுக்கு தேவஸ்தானம் சார்பில் தீர்த்த,பிரசாதங்கள், வேத ஆசி ஆகியவை வழங்கப்பட்டன.

தனக்கு தந்தை அமிதாப்பச்சனின் 80 வது பிறந்தநாளை முன்னிட்டு அபிஷேக் பச்சன் திருப்பதி ஏழுமலையானை இன்று வழிபட்டார்

  • The superstar has withdrawn from the film படம் முழுவதும் பாவாடை கட்டிக்கிட்டு நடிக்க முடியாது.. படத்தில் இருந்து விலகிய சூப்பர் ஸ்டார்!