இந்திய முன்னாள் கிரிக்கெட் வீரர் உடல்நலக்குறைவால் மரணம் : ரசிகர்கள் இரங்கல்!!

Author: Udayachandran RadhaKrishnan
2 April 2023, 10:30 am

இந்திய முன்னாள் கிரிக்கெட் வீரர் உடல்நலக்குறைவால் மரணம் : ரசிகர்கள் இரங்கல்!!

முன்னாள் இந்திய கிரிக்கெட் வீரர் சலீம் துரானி உடல் நலக்குறைவால் குஜராத்தில் காலமானார். அவருக்கு வயது 88.

60, 70களில் துரானி இந்தியாவுக்காக 29 டெஸ்ட் போட்டிகளில் விளையாடி 75 விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளார். ஆல்-ரவுண்டரான இவர் 1961-62ல் இங்கிலாந்துக்கு எதிரான தொடரில் தன்னுடைய துணிச்சலான ஆட்டத்தால் பிரபலமானார். துரானி மறைவுக்கு சமூக வலைதளங்களில் பலரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.

  • madhavan talks about ncert syllabus going controversial எங்க வரலாற்றை மறைக்கிறீங்க?- வம்பாக பேசி சர்ச்சையில் சிக்கிக்கொண்ட மாதவன்! ஏனப்பா இப்படி?