ஆசிய விளையாட்டு போட்டிகளில் இந்தியாவுக்கு குவியும் பதக்கங்கள் : துடுப்பு படகு போட்டியில் வெள்ளி வென்று அசத்தல்!!

Author: Udayachandran RadhaKrishnan
24 September 2023, 12:41 pm

ஆசிய விளையாட்டு போட்டிகளில் இந்தியாவுக்கு குவியும் பதக்கங்கள் : துடுப்பு படகு போட்டியில் வெள்ளி வென்று அசத்தல்!!

ஆசிய விளையாட்டு போட்டியில் துடுப்பு படகு போட்டியில் இந்திய அணி வெள்ளி பதக்கத்தை உறுதி செய்துள்ளது. 8 வீரர்களுக்கான துடுப்பு படகு போட்டியில் இந்திய அணி வெள்ளி வென்றுள்ளது. 5.43 நிமிடங்களில் இலக்கை கடந்து இந்தியா பதக்கம் வென்றுள்ளது.

முன்னதாக துடுப்பு படகு போட்டியில் இந்திய அணிக்கு வெண்கல பதக்கம் கிடைத்தது. ஆண்கள் இணை துடுப்பு படகு இறுதி போட்டியில் இந்தியாவின் பாபு பால் மற்றும் லெக் ராம் ஜோடி வெண்கல பதக்கம் வென்றது. 6:50.41s நேரத்தில் இலக்கை கடந்து இந்திய அணி வெண்கலம் வென்றது

  • actress kayadu lohar increased his salary double இதுதான் சரியான தருணம்-சமயம் பார்த்து உஷாராக சம்பளத்தை ஏற்றிய கயாது லோஹர்!