கிரிக்கெட் போட்டியின் போது திடீர் நெஞ்சுவலி : ரிக்கி பாண்டிங் மருத்துவமனையில் அனுமதி!!

Author: Udayachandran RadhaKrishnan
2 December 2022, 4:03 pm
Ricky Ponting- Updatenews360
Quick Share

ரிக்கி பாண்டிங் உடல் நலகுறைவு காரணமாக மருத்துவமனையில் அனுமடுக்கப்பட்டுள்ளார்.

ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் ரிக்கி பாண்டிங் உடல் நலகுறைவு காரணமாக மருத்துவமனையில் அனுமடுக்கப்பட்டுள்ளார்.

பெர்த் மைதானத்தில் ஆஸ்திரேலியா – வெஸ்ட் இண்டீஸ் அணிகளுக்கு இடையேயான முதல் டெஸ்ட் போட்டி நடந்து வருகிறது.

இந்த போட்டியின் இன்று வர்ணனையின் போது அவருக்கு உடல்நிலை பாதிப்பு ஏற்பட்டுள்ளது. இதனால் அவர் மருத்துவமனையில் அனுமடுக்கப்பட்டுள்ளார்.

Views: - 133

0

0