அமைச்சர் முபெ சாமிநாதன்

ஓ…இதுக்காகத்தான் பட்டு வேட்டியா…!! ஆர்எஸ்எஸ் நிகழ்ச்சியில் திமுக அமைச்சர்கள்… கடுமையாக விமர்சிக்கும் திராவிட இயக்க நிர்வாகிகள்..!!

திருப்பூரில் ஆர்எஸ்எஸ் சார்பு அமைப்பான சேவா பாரதி அமைப்பின் நிகழ்ச்சியில் திமுக அமைச்சர்கள் கலந்து கொண்டது பெரும் சர்ச்சையை உருவாக்கியுள்ளது….