அம்மா கோவிட் வீட்டு பராமரிப்பு திட்டம்

நாட்டிலேயே முதன்முறையாக ‘கோவிட் வீட்டு பராமரிப்பு திட்டம்’ தமிழகத்தில் தொடக்கம்…!

சென்னை : கொரோனா அறிகுறியுடன் வீட்டில் தனிமைப்படுத்தப்பட்டுள்ளவர்களுக்காக அம்மா கோவிட்-19 வீட்டுப் பராமரிப்பு திட்டத்தை முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தொடங்கி…