அரசாணை ரத்து

தனியார் மூலம் மின்வாரிய ஊழியர்கள் தேர்வு செய்யும் அரசாணை ரத்து: அமைச்சர் தங்கமணி அறிவிப்பு…!!

சென்னை: தமிழகத்தில் அவுட்சோர்சிங் முறையில் மின்வாரிய ஊழியர்கள் தேர்வு தொடர்பான அரசாணை திரும்பப் பெறப்படுகிறது என்று அமைச்சர் தங்கமணி தெரிவித்துள்ளார்….