அவன் இவன் பட சர்ச்சை

‘அவன் இவன்’ திரைப்பட அவதூறு வழக்கு: இயக்குநர் பாலா விடுவிப்பு…நீதிமன்றம் உத்தரவு..!!

அவன் இவன் திரைப்படம் அவதூறு வழக்கிலிருந்து இயக்குனர் பாலா விடுவித்து அம்பாசமுத்திரம் குற்றவியல் நீதித்துறை நீதிமன்ற நடுவர் கார்த்திகேயன் உத்தரவிட்டார்….