ஆஜராவதிலிருந்து விலக்கு

விசாரணைக்கு ஆஜராவதிலிருந்து விலக்கு..? அமலாக்க இயக்குனரகத்திடம் கோரிக்கை விடுத்த ரியா சக்ரவர்த்தி..!

பாலிவுட் நடிகர் சுஷாந்த் சிங் ராஜ்புத் மரணம் தொடர்பான விசாரணைக்கு இன்று ஆஜராகுமாறு அமலாக்க இயக்குனரகம் பிறப்பித்த உத்தரவிலிருந்து விலக்கு அளிக்குமாறு ரியா சக்ரவர்த்தி கோரிக்கை விடுத்துள்ளார்….