ஆம்புலன்ஸ் நிறுத்தம்

திமுக அமைச்சரின் கார் செல்வதற்காக நிறுத்தப்பட்ட ஆம்புலன்ஸ் : இதுதான் சமூக நீதியா? சமூக ஆர்வலர்கள் கண்டனம்!!

தஞ்சாவூர் : பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் ஆய்வுக்கு வந்த போது, ஆம்புலன்ஸ்சை போலீசார் காக்க வைத்த சம்பவத்திற்கு கண்டனம் குவிந்து வருன்றன….