இடமாற்றம்

பழி வாங்கவே இடமாற்றம் : பேராயருக்கு எதிர்ப்பு தெரிவித்து குடும்பத்துடன் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்ட ஆயர்!!

கோவை : பழி வாங்கும் நோக்கத்தில் தன்னை இடமாற்றம் செய்துள்ளதாக கோவையில் திருச்சபையின் ஆயர் குடும்பத்துடன் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டார்….