இதுவரை 20 யானைகள் பலி

காயம்பட்ட காட்டு யானை வலுக்கி விழுந்து உயிரிழப்பு : கோவையில் இதுவரை 20 யானைகள் பலியான சோகம்!!

கோவை : கோவை அருகே மேட்டுப்பாளையம் வனப்பகுதியில் காயங்களுடன் வலம் வந்த காட்டு ஆண் யானை வலுக்கி விழுந்து உயிரிழந்தது….