இந்தியாவில் கனமழை

“நாடு முழுவதும் கடந்த 44 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு கொட்டி தீர்த்த மழை” – இந்திய வானிலை ஆய்வு மையம் தகவல்..!

நாட்டில் கடந்த 44 ஆண்டுகளில் இல்லாத அளவாக இந்த ஆண்டு ஆகஸ்ட் மாதத்தில் 25 சதவிகிதம் கூடுதலாக மழை பெய்துள்ளது…