இந்திய கடல்சார் மீன்வள மசோதா

இந்தியக்‌ கடல்சார்‌ மீன்வள மசோதாவை தாக்கல் செய்யாதீர்கள் : பிரதமர் மோடிக்கு முதலமைச்சர் ஸ்டாலின் கடிதம்

சென்னை : இந்திய மீனவர்களின்‌ வாழ்வாதாரத்தைப்‌ பாதிக்கும்‌ இந்தியக்‌ கடல்சார்‌ மீன்வள மசோதா, 2021-ஐ, நாடாளுமன்றத்தில்‌ தாக்கல்‌ செய்ய வேண்டாம்‌…