இந்திய தேசியக் கொடியை ஏந்தி சென்ற அவனி லெகாரா

டோக்கியோ பாரா ஒலிம்பிக் போட்டி நிறைவு…! இந்திய தேசியக் கொடியை ஏந்தி சென்ற அவனி லெகாரா

டோக்கியோவில் நடைபெற்ற மாற்றுத்திறனாளிகளுக்கான 16வது பாராஒலிம்பிக் போட்டிகள் கலைநிகழ்ச்சிகளுடன் நிறைவு பெற்றது. ஜப்பான் தலைநகர் டோக்கியோவில் மாற்றுத்திறனாளிகளுக்கான 16வது பாராஒலிம்பிக்…