இரண்டாவது நாளாக சோதனை

அரியலூரில் பிரபல நகைக்கடையில் 2வது நாளாக ஐடி ரெய்டு : ரூ.52 லட்சம் பறிமுதல்!!

அரியலூர் : பிரபல நகைக்கடையில் 2வது நாளாக வருமான வரித்துறையினர் சோதனை நடத்தியதில் கணக்கில் வராத 52 லட்சம் பறிமுதல்…