இலங்கை அதிபர் நன்றி

5 லட்சம் டோஸ் இலவச கொரோனா தடுப்பூசி: இந்தியாவுக்கு நன்றி தெரிவித்த இலங்கை அதிபர்..!!

கொழும்பு: இலங்கைக்கு இந்தியா இலவசமாக வழங்கிய கோவிஷீல்டு கொரோனா தடுப்பூசி மருந்துகளை கொழும்பு விமான நிலையத்தில் அந்நாட்டின் அதிபர் பெற்றுக்கொண்டார்….