இலவச வீட்டுமனைப்பட்டா வழங்க வலியுறுத்தல்

கிராம நிர்வாக அலுவலகத்தை முற்றுகையிட்ட பொதுமக்கள் : இலவச வீட்டுமனைப்பட்டா வழங்க வலியுறுத்தல்

தருமபுரி: போசிநாயக்கனஅள்ளி உள்பட 8 கிராமங்களில் வீட்டு மனைப்பட்டா இல்லாத குடியிருப்புகளுக்கு இலவச வீட்டுமனைப்பட்டா வழங்க வேண்டும் என்பதை வலியுறுத்தி…