உடலை குளிர்ச்சியாக வைக்கும் தர்பூசணி சர்பத்

உடலை குளிர்ச்சியாக வைக்கும் தர்பூசணி சர்பத் செய்வது எப்படி…???

கோடை காலம் தொடங்கி விட்டதால் நம்மை குளிர்ச்சியாக வைத்துக்கொள்ள குளுவென இருக்கும் பானங்கள் மற்றும் உணவுகளை தேடி நாம் போகிறோம்….