உடலை நாய்கள் குதறிய காட்சி

கொரோனாவால் இறந்தவரின் உடலை தெரு நாய்கள் கடித்து குதறிய காட்சி.!! அரசு மருத்துவமனையின் அவலம்.!!

ஆந்திரா : கொரோனா பாதிப்பால் சிகிச்சை எடுக்க மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டவரின் உடலை நாய்கள் கடித்து குதறிய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது….