உணவு பாதுகாப்பு பறக்கும் படையினர் அதிரடி

பதுக்கி வைத்திருந்த ரேஷன் அரிசி பறிமுதல்: உணவு பாதுகாப்பு பறக்கும் படையினர் அதிரடி

திருப்பூர்: முருகம்பாளையம் பகுதியில் பதுக்கி வைத்திருந்த 1,100 கிலோ ரேஷன் அரிசியை உணவு பாதுகாப்பு பறக்கும் படையினர் பறிமுதல் செய்தனர்….