உதயநிதி ஸ்டாலின் சிறை செல்வார்

அமைச்சர் உதயநிதி விரைவில் ஜெயிலுக்கு போவார்… தேர்தல் நடப்பதற்குள் அது நடக்கும் ; அடித்துச் சொல்லும் இபிஎஸ் !!

போதைப்பொருள் கடத்தல் வழக்கில் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் விரைவில் ஜெயிலுக்கு போவார் என்று அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்….