ஊழியருக்கு கொரோனா

கோவையில் வட்டாரப் போக்குவரத்து அலுவலகம் தற்காலிகமாக மூடல்..! ஊழியருக்கு கொரோனா உறுதியானதால் நடவடிக்கை!!

கோவை: கோவையில் வட்டார போக்குவரத்து அலுவலக (மத்திய) ஊழியர் ஒருவருக்கு கொரோனா தொற்று உறுதியானதால் அந்த அலுவலகம் தற்காலிகமாக மூடப்பட்டுள்ளது….