எடப்பாடி டுவிட்டர்

மருத்துவமனையில் அமித் ஷா அனுமதி…! விரைவில் குணம்பெற முதலமைச்சர் வாழ்த்து

சென்னை: உடல்நலம் சரியில்லாமல் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள அமித்ஷா விரைவில் குணமடைய வேண்டும் என்று முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி வாழ்த்துக்களை தெரிவித்துள்ளார்….