அச்சப்பட வேண்டாம்.. அஜாக்கிரதையாக இருக்கவும் வேண்டாம் : திருப்பதியில் தரிசனம் செய்த ஆளுநர் தமிழிசை வேண்டுகோள்!!
ஆந்திரா : ஒமிக்ரானை கண்டு அச்சப்பட வேண்டாம், அதேநேரத்தில் அஜாக்கிரதையாக இருக்க வேண்டாம் என திருப்பதியில் தமிழிசை சவுந்திரராஜன் தெரிவித்துள்ளார்….