குமரியில் பெண் ஒருவருக்கு ஒமிக்ரான் தொற்று உறுதி : டிஸ்சார்ஜ் ஆகி வீடு திரும்பிய பிறகு வந்த முடிவால் அதிர்ச்சி..!!
கன்னியாகுமரி : குமரியில் பெண் ஒருவருக்கு ஒமிக்ரான் இருப்பது பரிசோதனை முடிவில் தெரிய வந்திருப்பது அம்மாவட்ட மக்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது….