ஒருவர் உயிரோடு எரித்து கொலை

எச்சரிக்கை விடுத்தும் தீராத இச்சை.. பல பெண்களுடன் தகாத தொடர்பு : பெட்ரோல் ஊற்றி இளைஞர் உயிரோடு எரித்து கொலை!!

திருவள்ளூர் : 6 பேர் கொண்ட கும்பலால் பெட்ரோல் ஊற்றி உயிருடன் ஒருவர் எரிக்கப்பட்ட நிலையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்….