ஓட்டுநருக்கு அரிவாள் வெட்டு

வீட்டின் வெளியே அமர்ந்திருந்த ஓட்டுநருக்கு அரிவாள் வெட்டு : காஞ்சிபுரம் அருகே பயங்கரம்!!

காஞ்சிபுரம் : வீட்டிற்கு வெளியே உட்கார்ந்திருந்த தனியார் பள்ளி வாகன ஓட்டுனரை சரமாரியாக வெட்டி சென்ற சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது….