ஓபிஎஸ் டெல்லி பயணம்

ஓ.பி.எஸ் திடீர் டெல்லி பயணம் : தேர்தலுக்கு பின் முதன்முறையாக பிரதமர் மோடி மற்றும் அமித்ஷாவை சந்திக்கிறார்!!

சென்னை : அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் திடீர் பயணமாக சென்னையில் இருந்து டெல்லிக்கு புறப்பட்டுள்ளார். அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் திடீர்…