ஓய்வுபெற்ற மத்திய அரசு ஊழியர்கள்

ஒப்பந்த அடிப்படையில் நியமிக்கப்பட்ட ஓய்வுபெற்ற மத்திய அரசு ஊழியர்களுக்கு சம்பளம்..! ஒழுங்குமுறைப்படுத்தும் நிதித்துறை..!

ஒப்பந்த அடிப்படையில் மீண்டும் நியமிக்கப்பட்ட ஓய்வுபெற்ற மத்திய அரசு ஊழியர்களுக்கு வழங்கப்படும் சம்பளத்தை ஒழுங்குபடுத்துவதற்கான விதிமுறைகளில் நிதி அமைச்சகம் ஈடுபட்டு வருகிறது….