கஞ்சா வியாபார தகராறில் இரட்டை கொலை

கஞ்சா வியாபார தகராறில் இரட்டை கொலை: மூன்றாவது குற்றவாளி கைது

கன்னியாகுமரி: முருகன்குன்றம் பகுதியில் அரங்கேறிய இரட்டை கொலை வழக்கில் தேடப்பட்டு வந்த மூன்றாவது குற்றவாளியை போலீசார் கைது செய்தனர். குமரி…