கஞ்சா விற்பனையில் ஈடுப்பட்ட வாலிபர்கள் கைது

கஞ்சா விற்பனையில் ஈடுப்பட்ட வாலிபர்கள் கைது: அவர்களிடமிருந்து 1.25 கிலோ கஞ்சா பறிமுதல்

புதுச்சேரி: புதுச்சேரியில் கஞ்சா விற்பனையில் ஈடுப்பட்ட வாலிபர்களை போலீசார் கைது செய்து அவர்களிடமிருந்து 1.25 கிலோ கஞ்சாவை பறிமுதல் செய்தனர்….